Friday, July 18, 2008

ஆத்திசூடி
அறம் செய விரும்பு - Enjoy giving alms
ஆறுவது சினம் - Anger is to be controlled
இயல்வது கரவேல் - Never stop learning
ஈவது விலக்கேல் - Don't prevent charity
உடையது விளம்பேல் - Avoid injurious words
ஊக்கமது கைவிடேல் - Don't give up persevering
எண் எழுத்து இகழேல் - Don't despise learning
ஏற்பது இகழ்ச்சி - Accepting alms is despicable
ஐயமிட்டுண் - Eat after donating
ஒப்புர வொழுகு - Act virtuously
ஓதுவது ஒழியேல் - Don't give up prayers
ஒளவியம் பேசேல் - Don't carry tales